களத்தில் குதிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – CSK Matches


CSK IPL Matches 2020 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - போட்டி அட்டவணை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – போட்டி அட்டவணை

அணிதேதி மற்றும் நேரம்
மும்பை இந்தியன்ஸ்29 Mar 2020 8 PM
ஞாயிற்றுக்கிழமை
ராஜஸ்தான் ராயல்ஸ்2 APR 2020 8 PM
வியாழக்கிழமை 
கல்கட்டா நைட் ரைடர்ஸ்6 APR 2020 8 PM
திங்கட்கிழமை 
கிங்ஸ் பஞ்சாப் XI11 APR 2020 8 PM
சனிக்கிழமை 
டெல்லி கேப்பிடல்ஸ் 13 APR 2020 8 PM
திங்கட்கிழமை 
கிங்ஸ் பஞ்சாப் XI 17 APR 2020 8 PM
வெள்ளிக்கிழமை 
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 19 APR 2020 8 PM
ஞாயிற்றுக்கிழமை
மும்பை இந்தியன்ஸ் 24 APR 2020 8 PM
வெள்ளிக்கிழமை 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  27 APR 2020 8 PM
திங்கட்கிழமை
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 30 APR 2020 8 PM
வியாழக்கிழமை
ராஜஸ்தான் ராயல்ஸ் 4 MAY 2020 8 PM
திங்கட்கிழமை
கல்கட்டா நைட் ரைடர்ஸ் 7 MAY 2020 8 PM
வியாழக்கிழமை
டெல்லி கேப்பிடல்ஸ் 10 MAY 2020 8 PM
ஞாயிற்றுக்கிழமை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  14 MAY 2020 8 PM
வியாழக்கிழமை

வரவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் மகேந்திர சிங் தோனி மார்ச் 2 அன்று முதல் சென்னையில் பயிற்சியில் பங்கேற்பார். இதனால் சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்.

Dhoni going to start Practice for IPL @ Chennai