கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போர்: ரயில்வே துறை, நாடு முழுதும் 1150 டன் மருந்துகளை விநியோகம்

நாடுமுழுதும்முழுஊரடங்கு (Nationwide Lock Down) அமலில்உள்ளநிலையில்கோவிட் -19 கிருமித்தொற்றினைஒழிக்கும்வகையில்மருந்துகள்முகக்கவசங்கள்மருத்துவக்கருவிகள்உள்ளிட்டபொருள்களைஇந்தியரயில்வேநாடுமுழுதும்வழங்கிவருகிறதுகொரோனாதொற்றுக்குஎதிராகமத்தியஅரசுமேற்கொண்டுவரும்நடவடிக்கைக்குத்துணைபுரியும்வகையில்பார்சல்வாகனங்கள்மூலம்இவை வழங்கப்பட்டுவருகின்றன.

ஊரடங்குபிறப்பிக்கப்பட்டதுமுதல்கடந்த 2020, ஏப்ரல் 18ஆம்தேதிவரையில்மொத்தம் 1150 டன்மருந்துப்பொருள்கள்நாட்டின்பல்வேறுபகுதிகளுக்குவழங்கப்பட்டுள்ளன.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *