கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் – 21.4.2020தமிழ்நாடு அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 19.4.2020 அன்று வரை, மொத்தம் 134 கோடியே 63 லட்சத்து 54ஆமிரத்து 34 ரூபாய் வரப்பெற்றுளது.

இதன் தொடர்ச்சியாக, 14.4.2020 முதல் 20.4.2020 வரை ஏழு நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:

ஸ்டெர்லைட் காப்பர்- வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடி 5 கோடி ரூபாய்

சுந்தரம் பார்ட்னர்ஸ் நிறுவனம் 3 கோடி ரூபாய்

ஐ.டி.சி எஜூகேஷன் 2 கோடி ரூபாய்

தி சன்பார் குரூப் 1 கோடி ரூபாய்

ஆச்சி மசான பட்ஸ் நிறுவனம் 1 கோடியே 10 லட்சம் ரூபாய்

தமிழ்நாடு அரசு E-Payments 97 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்

தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் 77 லட்சத்து 30 ஆயிரத்து 543 ரூபாய்

இயக்குநர், தியணைப்பு பற்றும் மீட்புப் பணிகள் துறை 64 லட்சத்து 74 ஆயிரத்து 752 ரூபாய்

கிரிஸ்டி பிரைட்கிராம் நிறுவனம் 50 லட்சம் ரூபாய் > தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை 31 லட்சம் ரூபாய்

லிபிடெட் நிறுவளம் 31 லட்சம் ரூபாய்

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் 26 லட்சத்து 71ஆயிரம் ரூபாய்

திரு. மனோஜ்குமார் சொந்தாலியா, ஸ்ரீவல்லபாச்சார்யா வித்யா சபா சார்பாக 25 லட்சம் ரூபாய்

O.C.F, ஆவடி 22 லட்சத்து 43 ஆயிரத்து 772 ரூபாய்

ஜெயவர்பா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் 15 லட்சம் ரூபாய்

நியூ லைப் அசெம்பிளி ஆப் காட் 10 லட்சம் ரூபாய்

திரு. எஸ். ராஜரத்தினம் 10லட்சம் ரூபாய்

மேற்கண்ட ஏழு நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 26 கோடியே 30 இலட்சத்து 20 ஆயிரத்து 208 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் ஆகும்.

இதுவரை நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *