துணை முதல்வர் பன்னீர்செல்வம் மக்களிடம் வேண்டுகோள்


கொரோனாவிலிருந்து மீண்டவர்களை ஒருசிலர் ஒதுக்கி வைப்பது வருத்தமளிக்கிறது. இது அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.

ஏற்கனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உடல்,மன ரீதியாக போராடி வந்தவர்கள். எனவே அவர்களிடம் வேறுபாடு காட்டாது பரிவோடு நடந்து கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *