அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயர் அலுவலர்களுடன் மே3ஆம் தேதி வரை ஊரடங்கை தொடர்ந்து கடைபிடிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (21. 4. 2020) சென்னை தமிழ் மாநில மின் ஆளுமை அலுவலகத்தில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயர் அலுவலர்களுடன் மே3ஆம் தேதி வரை ஊரடங்கை தொடர்ந்து கடைபிடிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உடன் கூடுதல் தலைமைச் செயலாளர், தகவல் தொழில் நுட்பவியல் துறை திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா,இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறை, முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவன ஆணையர்/முதன்மை செயல் அலுவலர் திரு.சந்தோஷ் கே.மிஸ்ரா,இ.ஆ.ப., எல்காட் மேலாண்மை இயக்குநர் திரு.எஸ்.விஜயகுமார்,இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர் திரு.D.ஜெகநாதன், இ.ஆ.ப., மின் ஆளுமை இணை இயக்குநர் திருமதி.ரமண சரஸ்வதி,இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *