மருத்துவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்ததான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (21.04.2020) சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்ததான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், இ.ஆ.ப., தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் திரு.J.K.திரிபாதி, இ.கா.ப., சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. ஏ.கே. விஸ்வநாதன், இ.கா.ப., இந்திய மருத்துவச் சங்க நிர்வாகிகள் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

One thought on “மருத்துவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்ததான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது”

 1. Justin says:

  Appreciate the recommendation. Let me try it out.

  P.S. If you have a minute, would love your feedback on my new website re-design.
  You can find it by searching for “royal cbd”
  – no sweat if you can’t.

  Keep up the good work!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *