Honble Chief Minister inaugurated the State-of-the-art Technology and Innovation Centre of M/s Ford Motors Private Ltd., at ELCOT SEZ IT Park, Sholinganallur

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (6.2.2020), சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஃபோர்டு நிறுவனம் அமைத்துள்ள அதிநவீன தொழில்நுட்ப புதுமை மையத்தினை திறந்து வைத்தார்கள். உடன், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. எம்.சி. சம்பத், தொழில் துறை முதன்மைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., ஃபோர்டு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. மைக்கேல் பிரல்மெயர் (Micheal Brielmaier) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *