தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்வு

தமிழகத்தில் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 500ஐ கடந்தது

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,107ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 30 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் இதுவரை 1,409 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

இன்று ஒரே நாளில் 12,863 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை 1,62,970 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள்

தமிழகத்தில் கொரோனா நிலவரம்

மொத்த பாதிப்பு – 3.550
இன்று உறுதி – 527
குணமடைந்தவர்கள் – 1,409
பலியானவர்கள் – 31
சிகிச்சையில் உள்ளவர்கள் – 2,107
இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகள் – 1,62,970
இன்றைய பரிசோதனைகள் – 12,863

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில்

ஆண்கள் – 2,392
பெண்கள் – 1,157
திருநங்கை – 1

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *