தமிழகத்தில் டாஸ்மாக் விலை உயர்வு…


கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழகத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 40 நாட்களாக இருந்து வந்த நிலையில் தற்போது சில பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.


இதன் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளும் வருகின்ற ஏழாம் தேதி திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்க படாது என்று அறிவிப்பு வெளியானது.


தற்போது இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தியுள்ள காரணத்தினால், சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் 07.05.2020 முதல் உயர்த்தப்படுகிறது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *