புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் கருத்து


இந்திய அரசு மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல் மண்டலங்களை தீர்மானிக்கிறது, இது முரண்பாடான சூழ்நிலையை உருவாக்குகிறது. டெல்லியில் அமர்ந்துகொண்டு மாநிலங்களை பற்றி சொல்ல முடியாது. இதனைக் குறித்து மாநில முதல்வர்களிடம் ஆலோசனை செய்யாதது ஏன்?.

மேலும் மாநிலங்களுக்கான பொருளாதார தொகுப்பு குறித்து பிரதமர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

Govt of India is deciding on zones without consulting the States and this is creating anomalous situation. People sitting in Delhi can’t tell the States, No State or Chief Minister is consulted. Why? Prime Minister is not saying a word on economic package for States.

இவ்வாறு தனது கருத்தை நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *