முதல்வர் எடப்பாடி இல்லத்தை முற்றுகையிட சென்ற சிறுவர்கள்…


தமிழத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக நாளை முதல் மது கடைகள் திறக்கப் படுகிறது. இதை பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஆகாஷ், விஷ்டோரியா, ஆதர்ஷ், சபரி, சுப்ரியா ஆகிய 5 சிறுவர்கள் படூர் முதல் முதல்வர் இல்லம் வரை சுமார் 30கிமீ நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். குடியை வீடு படிக்க வீடு என்ற பதாகையை ஏந்தியவாறு சிறுவர்கள் நடந்தனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *