பெருநகர சென்னை மாநகராட்சி, தலைமை அலுவலகத்தில் (ரிப்பன் மாளிகை / அம்மா மாளிகை) பணிபுரியும் பணியாளர்கள் தினமும் பணிக்கு வருவதற்கு ஏதுவாக பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது


பெருநகர சென்னை மாநகராட்சி, தலைமை அலுவலத்தில் (ரிப்பன் மாளிகை / அம்மா மாளிகை) பணிபுரியும் பணியாளர்கள் தினமும் அலுவலகத்திற்கு வருவதற்கு ஏதுவாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலமாக வாடகை முறையில் 4 பேருந்துகள் பணியமர்த்தப்பட்டு 20.04.2020 முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

பார்வையில் கண்டுள்ள பொதுத்துறை சுற்றறிக்கையில் அனைத்து அலுவலர்கள் / பணியாளர்களும் பணிக்கு வர வண்டும் என அறிவுறத்தப்பட்டுள்ளதால், மேலும் கூடுதலாக 4 பேருந்துகள் பணியமர்த்தப்பட்டு உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விவரம் பின்வருமாறு.


திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *