கரோனா வைரஸ் நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.


பரிசோதனை அதிகரிப்பதால் நோய் தொற்று பாதிப்புகள் அதிகமாக காணப்படுகிறது இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. நல்ல செய்தி கூடிய விரைவில் வரும்.

சளி காய்ச்சல் இருந்தால் தாமாக முன்வந்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தனிமைப்பட்ட பகுதிகள் ஏடிஎம், பேங்க் போன்றவை திறந்திருந்தது, அதை கண்டறியப்பட்டு மூடப்பட்டது.


கோயம்பேட்டில் மார்க்கெட்டில் பணிபுரிந்த கிட்டத்தட்ட 6 ஆயிரம் நபர்களை கண்டறிந்து அவர்களை பரிசோதனை செய்து தனிமைப் படுத்தப் பட்டுள்ளது.


திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *