தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் போராட்டம்

கருப்பு சட்டை கருப்பு மாஸ்க் அணிந்து கருப்புக் கொடியுடன் போராட்டம் மு க ஸ்டாலின் மனைவி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றி போராட்டம்

ரேபிட் டெஸ்ட் கிட் முறைகேடு, டாஸ்மாக் திறப்பு… எரியும் வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று கொரோனாவிலும் கொள்ளை அடிக்கும் #குடிகெடுக்கும்_எடப்பாடி அரசை கண்டித்து கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கண்டன குரல் எழுப்பினோம். Udayanithi Tweet!…

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *