10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1இல் துவக்கம்…


ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதுத் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலிலுள்ள காரணத்தினால் தடைப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வுகள் காலதாமதமாகின.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1இல் துவக்கம்…

ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் எனஅமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை

01-06-2020 – தமிழ், மொழி பாடம்
03-06-2020- ஆங்கில மொழி
05-06-2020- கணிதம்
06-06-2020- பிற மொழிகள்
08-06-2020-அறிவியல்
10-06-2020- சமூக அறிவியல்
12-06-2020- தொழிற்பிரிவுதேர்வு.

தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ல் நடைபெறும்.

23-03_2020 நடந்த தேர்வு பிளஸ்2
தேர்வில் பங்கேற்க்காத மாணவர்களுக்கு 04-06-2020 தேர்வு நடத்தப்படும்.
சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை. அமைச்சர் செங்கோட்டையன்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …