இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்காக ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் அனைத்து ம் தயாராக இருக்கிறது- அமைச்சர் அன்பழகன்….


தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ட்விட்டர் பதிவு…

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று என்றைக்கு விலகுகின்றதோ அன்று கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கும், தேர்வுகளை நடத்துவதற்கும் தயாராக இருக்கின்றோம்.
அதுபோல, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்காக ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் அனைத்தும் தயாராக இருக்கிறது.
கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, முழுமையாக சுத்தம் செய்த பின், மாணவர்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை என கருதுகின்ற பட்சத்தில் தான் கல்லூரிகளை திறக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …