வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தின் சார்பில் 3 ரோபோக்களை பொது சுகாதாரத் துறைக்கு வழங்கி உள்ளது


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (16.5.2020) கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தின் சார்பில் 3 ரோபோக்களை பொது சுகாதாரத் துறைக்கு வழங்கி உள்ளது.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் தேனி எம்.பி ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம், இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …