தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…


தமிழக சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்….

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 322பேர்கள் பாதிப்பு. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 10,585ஆக உயர்வு. இதில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்

டாக்கா- 4 நான்கு பேரும், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள்
மகாராஷ்டிரா-81
குஜராத் -7
ஆந்திர பிரதேஷ்-1 ஆகமொத்தம் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.‌
இவற்றை சென்னை விமான நிலையத்தில் 4 பேரும், திருச்சி விமான நிலையத்தில் 9 பேரும் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், இன்று குணமடைந்து வீட்டுக்கு சென்றவர்கள் 939. இது வரை 3,538பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மூன்று பேர் மறைவையொட்டி இதுவரை பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு. 6970 நபர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்ட வாரியாக கரோனா தொற்று விவரங்கள்-
அரியலூர் – 348
செங்கல்பட்டு-470
சென்னை-6271
கோயம்புத்தூர்-146
தர்மபுரி-5
திண்டுக்கல்-121
ஈரோடு-70
கள்ளக்குறிச்சி-78
காஞ்சிபுரம்-180
கன்னியாகுமரி-37
கரூர்- 56
கிருஷ்ணகிரி-20
மதுரை-147
நாகப்பட்டினம்-49
நாமக்கல்-77
நீலகிரி-14
பெரம்பலூர் -139
புதுக்கோட்டை-7
ராமநாதபுரம்-31
ராணிப்பேட்டை-81
சேலம்-35
சிவகங்கை- 22
தென்காசி -61
தஞ்சாவூர்- 72
தேனி -79
திருப்பத்தூர்-28
திருவள்ளூர் -527
திருவண்ணாமலை -147
திருவாரூர் -32
தூத்துக்குடி -56
திருநெல்வேலி -180
திருப்பூர்- 114
திருச்சி -67
வேலூர் -34
விழுப்புரம்-308
விருதுநகர்-47
விமான நிலையம் -13

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …