*12 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இன்றி ஊரடங்கு தொடரும்


*சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் எந்த தளர்வும் இல்லை.

*கடலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,அரியலூர், பெரமபலூர் மாவட்டங்களிலும் தளர்வுகள் கிடையாது.

*கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

*பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை நீடிப்பு.

*வழிபாட்டு தளங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிப்பு.

*திரையரங்கு, மதுக்கூடம், உடற்பயிற்சி கூடம், கடற்கரை, பூங்காக்கள், விளையாட்டு
அரங்கத்திற்கு தடை.

*கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரையில் புதிய தளர்வுகள்,

*கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகையிலும் புதிய தளர்வுகள்.

*தருமபுரி, வேலூர், நீலகிரி மாவட்டங்களிலும் புதிய தளர்வுகள் அமலாகும்,

*மாவட்டங்களுக்குள் இ பாஸ் இல்லாமல் போக்குவரத்திற்கு அனுமதி.

*சமய சமுதாய அரசியல், கல்வி, கலாச்சார விழாக்கள் நடைபெறாது.

*விமானம், ரயில், பேருந்து இயங்காது – மாநிலங்கள் இடையே மற்றும் சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து இல்லை.

*ஆட்டோ, டாக்சி, மெட்ரோ- மின்சார ரயில் போக்குவரத்து இல்லை,

*அனுமதிக்கப்பட்ட, அத்தியாவசிய பணிகளுக்கும் மட்டுமே போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள்.

*தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்கள் பயிற்சி பெற நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

*12-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

*கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், நெல்லை மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு.

*தூத்துக்குடி, தென்காசி,விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், மாவட்டங்களிலும் சில புதிய தளர்வுகள்.

*திருவாரூர், தஞ்சை, நாகை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்,

*இதேபோல் வேலூர், நீலகிரி, உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு மட்டும் சில தளர்வுகள் அறிவிப்பு.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …