தமிழகத்தில் நேற்று, டாஸ்மாக் கடைகளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை…


கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மளிகை கடைகள் மற்றும் மருந்தகம், பால் விற்பனை கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை கடந்த 7 தேதி திறந்து. பின்னர்
சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் அறிவித்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் நேற்று, டாஸ்மாக் கடைகளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்.

தமிழகத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. தினமும் 500 டோக்கன்கள் வழங்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது.
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.7 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடிக்கும், திருச்சியில் ரூ.40.5 கோடிக்கும், கோவையில் ரூ.33.05 கோடிக்கும் மது விற்பனை.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …