அவசரகதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது ஏன்?


#coronavirus -ஐ கட்டுப்படுத்தாத அரசு அவசரகதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது ஏன்? தேர்வு வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. நோய்த் தொற்று காலத்தில் ஏன் அவசரம்? மாணவர்களுக்கு ஏன் நெருக்கடியும் மன உளைச்சலும்? இயல்பு நிலை திரும்பட்டும்! உரிய அவகாசத்துடன் தேர்வினை நடத்திடுக!

M.K Stalin

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …