மத்திய அரசு நாடு தழுவிய அளவில் இ-பாஸ் வழங்க இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது


தேசிய தகவல் மையத்தால் அமைக்கப்பட்டுள்ள http://serviceonline.gov.in/epass/ என்ற இணையதளம் மூலம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்ல விண்ணப்பிக்க முடியும் என்றும், தற்போதைய நிலையில் 17 மாநிலங்களுக்கு இபாஸ் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …