தமிழ்நாட்டில் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது


பத்தாம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை :
தமிழ்- 15-06-2020
ஆங்கிலம்- 17-06-2020
கணிதம்- 19-06-2020
பிற மொழி பாடம்- 20-06-2020
அறிவியல்- 22-06-2020
சமூக அறிவியல்- 24-06-2020
தொழிற்கல்வி- 25-06-2020

26-03-2020 நடைபெற வேண்டிய பதினொன்றாம் வகுப்பு தேர்வுகளான வேதியியல், கணக்கியல், புவியியல் 16-06-2020 அன்று நடைபெறும்.

24-03-2020 நடைபெற வேண்டிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளான வேதியியல், கணக்கியல், புவியியல் 18-06-2020 அன்று நடைபெறும்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …