அரசு பணியில் இருக்கும் மாற்று திறனாளிகளுக்கு ஊரடங்கின் காலத்தில் பணி மேற்கொள்வதில் விலக்கு- தமிழக அரசு ஆணை.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள ஆணையில்
அரசு பணியில் இருக்கும் மாற்று திறனாளிகளுக்கு ஊரடங்கின் காலத்தில் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு 24-03-2020 முதல் 17-05-2020 வரை மாற்று திறனாளிகளுக்கு பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்துள்ளது. இந்நிலையில் 18-05-2020 முதல் 31-05-2020 வரை மாற்று திறனாளிகளுக்கு பணி மேற்கொள்வதிலிருந்து நீட்டித்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மாற்று திறனாளிகளின் உடல் குறைபாட்டையும் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விலக்களித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …