பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு.


லடாக் எல்லையில் இந்திய- சீனா படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த பழனி உட்பட 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டம் கூட்ட நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.
இதில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …