சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் “அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு”


தீவிர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் “அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு” வழங்கவும், சமுதாய உணவுக்கூடங்கள் மூலமாக “உணவு தேவைப்படும் முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோரின் வீடுகளுக்கே சென்று விலையில்லா உணவு” வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …