வரும் 24-ம் தேதி நடைபெறும் ஹைதராபாத் IIIT-இன் நுழைவுத்தேர்வு, ஹால் டிக்கெட்டுகளையே E – Pass ஆக கருதி தேர்வு எழுத அனுமதிக்க டி.ஜி.பி.க்க உத்தரவு- தலைமைச் செயலாளர் சண்முகம்.

வரும் 24-ம் தேதி நடைபெறும் ஹைதராபாத் IIIT-இன் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு E – Pass தேவையில்லை.
ஹால் டிக்கெட்டுகளையே E – Pass ஆக கருதி தேர்வு எழுத அனுமதிக்க டி.ஜி.பி.க்கு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் 24-ம் தேதி நடைபெறும் ஹைதராபாத் IIIT-இன் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை பெருநகர சென்னை ஆணையர் செய்து தர உத்தரவிட்டுள்ளார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …