தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண்கடன் வசதி திட்டம் துவக்கம். தற்சார்பு இந்தியாவிற்கான முயற்சிபிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி (பிரதமர் ஸ்வநிதி) திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்காக – இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமையாக இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) நியமிக்கப்பட்டுள்ளது.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று புது தில்லியில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) ஆகியவை கையெழுத்திட்டன. அமைச்சகத்தின் சார்பில் அமைச்சகத்தின் துணைச் செயலர் திரு சஞ்சய்குமார், சிட்பியின் துணை நிர்வாக இயக்குனர் திரு. வி.சத்திய வெங்கட்ராவ், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கான இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் எஸ் பூரியின் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பிரதமர் ஸ்வநிதி திட்டத்தை சிட்பி நடைமுறைப்படுத்தும். கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உறுதி நிதி அமைப்பின் (CGTMSE) மூலமாக கடன் உறுதி ஏற்பாடு செய்வதையும் இந்த வங்கி நிர்வகிக்கும்.  வங்கி, துவக்கம் முதல் இறுதி வரையிலான அனைத்து சேவைகளையும் வழங்கக்கூடிய ஒருங்கிணைந்த இணையதளத்தையும் உருவாக்கி, பராமரிக்கும்..ஆவணங்களைப் பதிவு செய்வது முதல் அனைத்து வழிமுறைகளுக்குமான தளமாக இது இருக்கும். இதற்கான அலைபேசி செயலி ஒன்றையும் வங்கி உருவாக்கும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கடன் வழங்கும் அமைப்புகள், டிஜிட்டல் பணப்பட்டுவாடா அமைப்புகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் பயன்பெறும் வகையில் அனைத்து தகவல்களும் கிடைக்கும் வண்ணம், இந்த இணையதளமும், செயலியும் உருவாக்கப்படும்.

அட்டவணை இடப்பட்ட வர்த்தக வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நுண்கடன் நிதி வழங்கும் அமைப்புகள் கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள் போன்ற அனைத்து கடன் வழங்கும் அமைப்புகளும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் சிட்பி வங்கி இணைந்து செயல்படும்.

பயிற்சி அளித்தல், திறன் வளர்ப்பு, திட்ட நிர்வாகம், இணைய தள நிர்வாகம், தகவல் கல்வி, தகவல் தொடர்பு, வங்கி சார் நடவடிக்கைகள், வங்கி சாரா நிதிநிறுவன அமைப்பு பணிகள், நுண்கடன் வழங்கு நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக, அந்தந்தத் துறைசார்ந்த நிபுணர்கள் கொண்ட திட்ட மேலாண்மை அமைப்பையும் சிட்பி ஏற்படுத்தும். இந்த அமைப்பு, பிரதமர் ஸ்வநிதி திட்டம் செயல்படுத்தப்படும் காலம் வரை – அதாவது மார்ச் 2022 வரை செயல்படும்.

SCHEME OF SPECIAL MICRO-CREDIT FACILITY LAUNCHED FOR STREET VENDORS – STRIVING TOWARDS ATMANIRBHAR BHARAT

 A Memorandum of Understanding has been signed between Ministry of Housing & Urban Affairs and Small Industries Development Bank of India (SIDBI), here today, in order to engage SIDBI as the Implementation Agency for PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) – a Special Micro-Credit Facility for Street Vendors. The MoU was signed by Shri Sanjay Kumar, Joint Secretary on behalf of Ministry of Housing and Urban Affairs (MoHUA) and Shri V. Satya Venkata Rao, Deputy Managing Director, SIDBI, in the presence of Shri Hardeep S. Puri, Hon’ble Minister of State (Independent Charge) MoHUA.

            As per the MoU terms, SIDBI will implement the PM SVANidhi Scheme under the guidance of MoHUA. It will also manage the credit guarantee to the lending institutions through Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises (CGTMSE). It will develop and maintain a customized and integrated IT Platform providing end-to-end solutions, including documentation of all the processes and workflows for an end-to-end solution, through a Portal and a Mobile App, to ensure engagement and information flow between Urban Local Bodies (ULBs), Lending Institutions, Digital Payment Aggregators and other stakeholders.

            It will leverage the network of lending Institutions like Scheduled Commercials Banks (SCBs), Non-Bank Finance Companies (NBFCs), Micro Finance Institutions (MFIs), Co-operative Banks, Small Finance Banks (SFBs), Regional Rural Banks (RRBs), etc. for the Scheme implementation.

            With a view to ensure effective implementation, SIDBI shall also provide a Project Management Unit (PMU), comprising of  domain experts in training/ capacity building, project and platform management, Information Education and Communication (IEC), banking, NBFC and MFI sectors etc., for the period of PM SVANidhi i.e. upto March 2022. 

            It is pertinent to mention that PM SVANidhi was launched by the Ministry of Housing and Urban Affairshad, on June 01, 2020for providing affordable Working Capital loan to street vendors to resume their livelihoodsthat have been adversely affected due to Covid-19 lockdown.This scheme targets to benefit over 50 lakh Street Vendors. Under the Scheme, the vendors can avail a working capital loan of up to Rs. 10,000, which is repayable in monthly instalments in the tenure of one year. On timely/ early repayment of the loan, an interest subsidy @ 7% per annum will be credited to the bank accounts of beneficiaries through Direct Benefit Transfer on quarterly basis. There will be no penalty on early repayment of loan.The scheme promotes digital transactions through cash back incentives up to an amount of Rs. 100 per month. Moreover, the vendors can achieve their ambition of going up on the economic ladder by availning the facility of escalation of the credit limit on timely/ early repayment of loan.

            Ministry has already circulated the Guidelines of the Scheme to all stakeholderse.g. States and other stakeholders, including Banks, MFIs, NBFCs, SIDBI and Street Vendors’ Associations to sensitize them about their role and respeonsibilties. The integrated IT platform for PM SVANidhi is likely to be launched by forth week of June, 2020. In the first phase, 108 cities have been selected, in consultation with States/Uts, for saturation by September 2020. Disbursement of loan is planned to commence in July, 2020.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …