ஜூலை மாத இறுதியில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம்


ஜூலை மாத இறுதியில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தேசித்துள்ளது.


மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே தேர்வெழுதும் முறையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் (objective type ),சரியான விடைகளை தேர்ந்தெடுப்பது போன்ற கேள்வி முறையில் தேர்வு நடைபெறும்.


வழக்கமாக நடக்கும் 3மணி நேர தேர்வு கால அளவு க்கு தேர்வுக்கான கால அளவு குறைக்கப்படும்..
முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கவில்லை. முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறை தேர்வு இல்லை. கரோனோ தீவிரம் குறைந்தால் அரசின் ஒப்புதல் பெற்று அவர்களுக்கு நேரடியாக தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …