கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு திரு @ikamalhaasan அவர்களின் பிறந்தநாள் கவிதை!


அய்யன் கண்ணதாசருக்கு

என் ஆழ்ந்த அன்பின் ஒரு துளி

இன்று உமக்குப் பிறந்த நாளாம்.

நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது.

இத்தகை வித்தகர் அடிக்கடி கிட்டார்!

கிட்டா அடிகளை

கடைமடை சேர்க்கும்

இவ்வற்புத நதிக்கு ஏது பிறந்த நாள்?

இன்றும், என்றும் ஓடும் நதி நீர்.

என் அடுத்த வரியின் அழியா உயிர் நீர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …