தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90,000ஐ கடந்தது


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90,000ஐ கடந்தது, குணமடைந்தோர் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 86,224லிருந்து 90,167ஆக அதிகரிப்பு

சென்னையில் இன்று 2,393பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 55,912ல் இருந்து 58,237ஆக உயர்ந்தது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 60 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201ஆக அதிகரிப்பு

இன்று ஒரே நாளில் 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குகுணமடைந்தோர் எண்ணிக்கை 50,074ஆக அதிகரிப்பு

தமிழக சுகாதாரத்துறை

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …