உலக மருத்துவர்கள் தினம்!! – வாழ்த்தும் நடிகர் விவேக்


இன்று உலக மருத்துவர்கள் தினம்!! மருத்துவத்தைத் தொழிலாக மட்டுமன்றி சேவையாகவும் பார்க்கும், நடமாடும் தெய்வங்களான மருத்துவர்கள் அனைவருக்கும், இக் கொரானா காலத்தில், என் நன்றியும் வாழ்த்தும்!!

நடிகர் விவேக்

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …