உயிர் காக்கும் உன்னத பணி! மருத்துவர் தின நல்வாழ்த்து – துணை முதல்வர்


உயிர் காக்கும் உன்னத பணியான மருத்துவ பணியை மனமுவந்து மேற்கொண்டுவரும் மருத்துவர்களை சிறப்பிக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நன்னாளில், அனைத்து மருத்துவர்களுக்கும் எனது “மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை” அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனாவிற்கு எதிரான அறப்போராட்டத்தில் மருத்துவர்களின் பங்கு அளப்பரியது. கொரோனா சூழலிலும் தன்னலம் கருதாது இரவுபகல் பாராமல் அர்ப்பணிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …