விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி மீண்டும் கட்சி பதவி – அதிமுக அறிவிப்பு.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர்
தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு,

விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை , மாவட்டக் கழகப் பணிகளை கவனிப்பதற்கு பொறுப்பாளராக K.T. ராஜேந்திரபாலாஜி ( பால்வளத் துறை அமைச்சர் ) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …