முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா தொற்று உறுதி- மருத்துவமனையில் சிகிச்சை.


தமிழகத்தில் கரோனா தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர், அதிமுக- வின் கலை இலக்கிய அணி செயலாளர், தமிழக பாடநூல் தலைவர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மறைந்த திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உள்பட 4, பேரும், அதிமுகவில் அமைச்சர் கே.பி அன்பழகன் உள்ளிட்ட 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …