செவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு


Free TNPSC Group IV coaching classes for hearing impaired candidates from 15th February 2020

சென்னை – 32, கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி-IV தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை செவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக பிப்ரவரி 15, 2020 முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் (குறைந்த பட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி) மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 14.02.2020 க்குள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் திரு.V.விஷ்ணு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

முகவரி மற்றும் தொலைபேசி எண் :

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A28 , முதல் தளம், டான்சி கார்ப்பரேட் தலைமை அலுவலகம், கிண்டி, சென்னை – 32. Ph No: 044 – 22500134

3 thoughts on “செவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு”

 1. Long time reader, first time commenter — so, thought I’d drop a comment..
  — and at the same time ask for a favor.

  Your wordpress site is very simplistic – hope you don’t mind me asking what theme you’re using?
  (and don’t mind if I steal it? :P)

  I just launched my small businesses site –also built
  in wordpress like yours– but the theme slows (!) the site down quite a bit.

  In case you have a minute, you can find it by searching for “royal cbd”
  on Google (would appreciate any feedback)

  Keep up the good work– and take care of yourself during
  the coronavirus scare!

  ~Justin

 2. Justin says:

  Long time supporter, and thought I’d drop a comment.

  Your wordpress site is very sleek – hope you don’t mind me asking what theme you’re
  using? (and don’t mind if I steal it? :P)

  I just launched my site –also built in wordpress like yours– but the theme
  slows (!) the site down quite a bit.

  In case you have a minute, you can find it by searching for “royal cbd” on Google (would appreciate any feedback) – it’s still in the works.

  Keep up the good work– and hope you all take care of yourself
  during the coronavirus scare!

 3. Alex says:

  First of all I want to say superb blog! I had a quick question which I’d
  like to ask if you don’t mind. I was interested to find out how you center yourself and clear your mind before writing.
  I’ve had difficulty clearing my mind in getting my ideas out there.
  I do take pleasure in writing however it just seems like the first 10 to 15
  minutes are wasted just trying to figure out how
  to begin. Any ideas or tips? Cheers!

Comments are closed.