“சென்னை” என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதை by Radhakrishnan Parthiban.


தன்னுடைய வார்த்தை ஜாலத்தால் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் தனக்கான அடையாளத்தை உருவாக்கி விட்டு செல்பவர் நடிகர் இயக்குனர் மற்றும் பன்முகத் திறமை கொண்ட திரு பார்த்திபன் அவர்கள்!..

நகைச்சுவையுடன் தனது ஆழமான கருத்தை உள் நுழைத்து, மக்கள் மனதை வெல்லும் திறமை கொண்டவர் இவர்.

புரியாத புதிராய் புதிர் போடும் இவர் பல புதிர்களுக்கு விடயம் அளிப்பதிலும் கெட்டிக்காரர்.

பரபரப்பான சென்னை, கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிப்படைந்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் சென்னை மீண்டும் தன்னை பலத்தை காட்டி மீண்டு வரும், என்று தோனியில் தனக்கே உரிய பேச்சு நடையில், கவிதையொன்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார் திரு பார்த்திபன் அவர்கள்…

“சென்னை” என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதை

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …