கோவிட்-19 சோதனைக் கருவிகளில் பயன்படுத்தப்படும் மூலக்கூறு ஆராய்ச்சியை ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கிளை அமைப்பு தொடங்கியுள்ளது

இந்தியஅரசின்தன்னாட்சிபெற்றஅமைப்பானஜவஹர்லால்நேருமேம்பட்டஅறிவியல்ஆராய்ச்சிமையத்தின்கிளைநிறுவனமானதனியாருக்குசொந்தமானவிஎன்ஐஆர்பயோடெக்னாலஜிஸ்நிறுவனம்ப்ளோரோசன்ஸ்ஆய்வுகள்மற்றும்பாலிமரேஸ்சங்கிலிஎதிர்வினைள் ஆய்வினைமேற்கொண்டுள்ளதுகோவிட்-19 சோதனைஆர்டிபிசிஆர்கருவிகளில்பயன்படுத்தப்படும்மூலக்கூறுகளைஇதுஆய்வுசெய்யக்கூடியாதாகும்.   விஎன்ஐஆர்பயோடெக்னாலஜிஸ்நிறுவனம்கர்நாடகஅரசின்பெங்களூருபயோஇன்னோவேசன்மையத்தில்இயங்குகிறது.

விஎன்ஐஆர்இணைநிறுவனர்களானபேராசிரியர்டிகோவிந்தராஜூமற்றும்டாக்டர்மெகர்பிரகாஷ்ஆகியோர்ப்ளோரோசன்ஸ்ஆர்டிபிசிஆர்கண்டுபிடிப்புஆய்வுகளைமேற்கொண்டனர்இந்தமூலக்கூறுஆய்வுகள்கோவிட்-19 பரிசோதனைக்கருவிகளில்பயன்படுத்தப்படுகிறதுபிசிஆர்அடிப்படையிலானசோதனைக்கருவிகள்மூன்றுமுக்கியகூறுகளைக்கொண்டதாகும் ( ஒலிகோஸ் , நொதிகள்மூலக்கூறுஆய்வுகள்). முதல்இரண்டும்இந்தியாவில்பகுதியாககிடைக்கிறது.  பகுதிஇறக்குமதிசெய்யப்படுகிறதுஇருப்பினும்கோவிட்-19 சோதனைக்கருவிகள்இறக்குமதிசெய்யப்படுகின்றனமூலக்கூறுஆய்வுகள்பிசிஆரில்பெருக்கத்தைக்கண்டறியப்பயன்படுத்தப்படுகிறதுஇதன்உடனடிப்பயன்பாடுகோவிட்-19 சோதனைக்குப்பொருந்துகிறதுஆனால்இதுபொதுவாகபல்வேறுநோய்களைக்கண்டறிவதற்கானநோக்கம்கொண்டது.

ஆர்டிபிசிஆர்அடிப்படையிலானகோவிட்-19 சோதனைஆய்வுகள் , நமதுஅடிப்படைஅறிவியல்அறிவைபுதியஉற்பத்திப்பொருள்களுக்கானமேம்பாட்டுக்குப்பயன்படுத்தும்சிறந்தஉதாரணமாகும்.  இதுவரைஇவைஇறக்குமதிசெய்யப்பட்டுவந்ததுஇதுஒருகுறிப்பிட்டதொற்றுடன்நின்றுவிடாமல்வருங்காலத்தில்மற்றதொற்றுகளுக்கும்மூலக்கூறுஆய்வுகளைஅதிகமாகஉருவாக்கஉதவும்’’ என்றுஅறிவியல்மற்றும்தொழில்நுட்பத்துறைசெயலாளர்பேராசிரியர்அசுதோஷ்சர்மாகூறினார்.

2020 மார்ச்மாதம்உலகின்மற்றநிறுவனங்களைப்போன்றுவிஎன்ஐஆர்நிறுவனமும்சிறிதுகாலம்இயங்கவில்லை. வீட்டில்இருந்தகாலத்தின்வாய்ப்பைப்பயன்படுத்தி, விஎன்ஐஆர்குழுகோவிட்-19 பிரச்சினையைசமாளிக்கப்பங்களித்துள்ளது.

JNCASR SPINOFF LAUNCHED MOLECULAR PROBES USED IN COVID-19 TEST KITS

VNIR Biotechnologies Private Limited, a spinoff by Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research (JNCASR) an autonomous institute of the Department of Science & Technology, Government of India launched indigenous fluorescence probes and Polymerase chain reaction (PCR) mix for Reverse transcription polymerase chain reaction (RT-PCR) detection which are molecular probes used in COVID-19 test kits. VNIR Biotechnologies Private Limited is incubated at Bangalore Bio-innovation Centre (BBC) of Government of Karnataka.

Prof. T. Govindaraju and Dr. Meher Prakash co-founders of VNIR have developed the Florescence probes and PCR mix for RTPCR detection. These molecular probes are used in COVID-19 test kits. A typical, PCR based test kit has three critical components (oligos, enzymes, molecular probes). The first two are partly available in India and partly imported while molecular probes used in COVID 19 tests, however are only imported. The molecular probes are used to track the amplification in PCR. Their immediate application is for COVID-19 testing, but they are general-purpose molecular tools for molecular diagnostic tests of several diseases.

VNIR has innovated synthesis protocols for a suite of molecular probes, which will be useful for PCR based COVID-19 testing. VNIR will be filing for the protection of its process innovation.

Molecular diagnostic tests used to be limited to research laboratories or for limited applications. COVID-19 has presented a unique problem that the finest level of molecular diagnostic test has to be performed almost at a complete population level if needed. Given the scale of tests required for COVID-19, it is very important to become self-reliant with the critical test kit components. Enzyme and oligo needs are partly met from Indian manufacturers, and VNIR envisions to address the third critical component, which is the molecular probes.

“The probes for RT-PCR based COVID–19 tests is an excellent example of leveraging our basic science knowledge for development of critical new products that are until now being imported. Nor is this knowledge limited to one particular virus, but would help us rapidly develop molecular diagnosis in the future for other viruses as well,” said Prof Ashutosh Sharma, Secretary, DST.

Molecular probe development is a consequence of synthetic organic chemistry, by understanding several aspects of it – the molecule, its target, the availability of chemicals, and optimizing the yields at each step of the synthesis by a judicious choice of protocols. VNIR used its core strengths in molecular probe development to develop the molecular probes using novel synthetic routes.

In March 2020, with the rest of the world, VNIR also came to a halt briefly. VNIR team used the opportunity of staying at home to contribute to address the problem of COVID-19.

“Investing on newer R&D, in addition to those ongoing, was overwhelming for us as a startup. However, we took up the risk and the challenge. Our team went back to the drawing board and planned the synthesis of these much-required probes for the COVID-19 tests. VNIR’s R&D effort in line with the Make-In-India and Aatmanirbhar Bharat missions of the Government of India are meant to contribute to self-reliance in COVID-19 testing. To the best of our knowledge, there is no Indian company making these molecular probes.” said Prof. T. Govindaraju.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …