புதிய வாகனப் பதிவுக்கு முன்பும், தேசிய உரிம வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் போதும் பாஸ்டாக் விவரங்களை உறுதி செய்ய என்ஐசி-க்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தல்


நாடுமுழுவதும்புதியவாகனங்கள்பதிவுஅல்லதுவாகனங்களுக்குதகுதிச்சான்றிதழ்வழங்கும்போதுபாஸ்டாக்விவரங்களைஉறுதிசெய்யமத்தியசாலைப்போக்குவரத்துமற்றும்நெடுஞ்சாலைஅமைச்சகம்முடிவுசெய்துள்ளதுதேசியதகவலியல்மையம்என்ஐசிக்குஎழுதியுள்ளகடிதத்தில், (இதன்நகல்கள்அனைத்துமாநிலங்கள்மற்றும்யூனியன்பிரதேசங்களுக்குஅனுப்பப்பட்டுள்ளனவாகன்தளத்துடன்தேசியமின்னணுசுங்கவசூலிப்புகுறித்தமுழுஒருங்கிணைப்புஎட்டப்பட்டுள்ளதாகஅமைச்சகம்தெரிவித்துள்ளதுசுங்கவசூல்APIமேமாதம் 14-ஆம்தேதிநேரடியாகஒளிபரப்பானதுவிஐஎன்விஆர்என்மூலம்வாகன்முறைதற்போதுஅனைத்துதகவல்களையும்பெற்றுவருகிறது.

தற்போதுவரை,  தேசியஅனுமதிஉரிமத்துடன்இயங்கும்வாகனங்களுக்குதகுதிசான்றிதழ்வழங்கும்போதுபெறுவதுபோலபுதியவாகனங்களைப்பதிவுசெய்யும்போதும்பாஸ்டாக்விவரங்களைப்பெறுமாறுஅமைச்சகம்கேட்டுக் கொண்டுள்ளது.

எம்மற்றும்என்பிரிவுவாகனவிற்பனையின்போதுபுதியவாகனபாஸ்டாக்பொருத்துவது 2017 –ஆம்ஆண்டில்கட்டாயமாக்கப்பட்டதுஆனால்வங்கிக்கணக்குஅவைஇயங்குவதுபற்றியதகவல்களைத்தெரிவிப்பதைமக்கள்தவிர்த்துவருகின்றனர்இதுதற்போதுசரிசெய்யப்பட்டுவருகிறதுவாகனங்கள்தேசியநெடுஞ்சாலைக்கட்டணச்சாவடிகளைக்கடக்கும்போது , மின்னணுஊடகம்மூலம்பாஸ்டாக்கட்டணத்தைஉறுதிசெய்வதற்காகபாஸ்டாக்பொருத்தப்படுகிறதுஇதன்மூலம்ரொக்கவசூலைத்தவிர்க்கலாம்பாஸ்டாக்பயன்பாடுகாரணமாக , தேசியநெடுஞ்சாலைசுங்கச்சாவடிகளில்கோவிட்பரவும்வாய்ப்புகள்குறைக்கப்படுகின்றன.

இந்தத்திட்டம்பற்றியஅரசிதழ்அறிவிக்கை 2017 நவம்பரில்அமைச்சகத்தால்வெளியிடப்பட்டது.

MORTH ASKS NIC TO ENSURE CAPTURING FASTAG DETAILS BEFORE NEW VEHICLE REGISTRATION AND WHILE ISSUING FITNESS CERTIFICATES FOR NATIONAL PERMIT VEHICLES

Besides facilitating smooth commutation/transit, the move to check Covid

NETC integration with VAHAN fully achieved

The Ministry of Road Transport and Highways has decided to ensure capturing of FASTag details while registering or issuing fitness certificate to vehicles all over the country. In a letter addressed to NIC, with copies to all the States and UTs, the Ministry has informed that full integration of National Electronic Toll Collection (NETC) with VAHAN portal has been achieved, and the same has gone live with API on 14th May last. The VAHAN system is now getting all information on FASTags through VIN/VRN.

As such, the Ministry has asked to ensure capturing FASTag details while registering new vehicles, as also while issuing fitness certificates to vehicles plying under national permit.

The fitment of FASTag in new vehicles at the time of sales of vehicles of category M and N, was made mandatory in 2017.  But the integration with bank account or they being activated was being avoided by citizens, which would be checked now. Fitment of FASTag is  to ensure that vehicles crossing the National Highway fee plazas use electronic medium of FASTag payment, and cash payment is avoided. This usage and promotion of FASTag will also be effective to minimising possibilities of spreading COVID at NH Toll Plazas.

The Ministry had issued a Gazette notification in November 2017, on this scheme.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …