ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான தரம் குறித்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன


ஹைட்ரஜனைஎரிபொருளாகக்கொண்டுஇயங்கும்வாகனங்களின்பாதுகாப்பைமதிப்பிடுவதற்கானதரநிர்ணயத்தை , மத்தியமோட்டார்வாகனவிதிமுறைகள், 1989-இல்சேர்க்கும்வகையில்திருத்தத்துக்கானவரைவுஅறிவிக்கையைஜிஎஸ்ஆர் 436 () , மத்தியசாலைப்போக்குவரத்துமற்றும்நெடுஞ்சாலைஅமைச்சகம்நேற்றையதேதியில்வெளியிட்டுள்ளது.

அவ்வப்போதுதிருத்தத்துக்குஉட்படுத்தப்படும்ஏஐஎஸ் 157; 2020 விதிக்குஏற்ப ,அழுத்தப்பட்டவாயுஹைட்ரஜன்எரிபொருள்செல்மூலம்இயங்கும்எம்என்பிரிவுமோட்டார்வாகனங்களை , இணையானபிஐஎஸ்விதிகளுக்குஏற்பஇந்தியத்தரநிர்ணயச்சட்டம் ,2016 (11/2016)_இன்கீழ்அறிவிக்கப்பட்டுள்ளதுஎரிபொருள்செல்வாகனங்களுக்கானஹைட்ரஜன்எரிபொருள்விதிகளுக்குஏற்பஇணையானஐஎஸ்ஓ 14687  விதிகளுக்குஏற்பஇந்தியத்தரநிர்ணயச்சட்டம் ,2016 (11/2016)_இன்கீழ்அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தஉத்தேசத்திருத்தம்குறித்து, பொது மக்கள்உள்படஇதுசம்பந்தப்பட்டஅனைத்துப்பிரிவினரின்ஆலோசனைகளையும்,கருத்துக்களையும்அமைச்சகம்வரவேற்றுள்ளது. ஆலோசனைகளையும்,கருத்துக்களையும், இணைச்செயலாளர் (எம்விஎல்), சாலைப் போக்குவரத்துமற்றும்நெடுஞ்சாலைஅமைச்சகம், டிரான்ஸ்போர்ட்பவன், நாடாளுமன்றதெரு, புதுதில்லி-110001( மின்னஞ்சல்-jspb-morth@gov.in) என்றமுகவரிக்கு 2020 ஆகஸ்ட் 9 –ஆம்தேதிவரைஅனுப்பலாம்.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …