காலை 10.30 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும். நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்க வேண்டும்.


-ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில்,

கரோனா காரணமாக அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு ஊழியர்கள் வாரத்திற்கு 6 நாட்கள் பணியாற்ற வேண்டும். நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து துறைக்கு கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் அரசு உத்தரவு.

அரசு ஊழியர்கள் வருகைப்பதிவை பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறைக் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …