க/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா!..


நடிகர் சூர்யா க/பெ ரணசிங்கம் படத்திற்கான, தனது விமர்சனம் மற்றும் கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்படத்தின் இயக்குனர் நடிகர் நடிகைகள் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் #KaPaeRanasingam இயக்குனர் @pkvirumandi1 @VijaySethuOffl @aishu_dil @GhibranOfficial @BhavaniSre @kjr_studios @ZEE5Tamil மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.