இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ!…


டுவைன் ஜேம்ஸ் ஜோன் பிராவோ இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார்.

கடந்த சில வருடங்களாக இவர் ஐபிஎல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.

இவருடைய விளையாட்டு திறமைக்காக மட்டுமல்லாமல் இவருடைய நகைச்சுவையான பேச்சு மற்றும் இவருடைய நடனத்திற்காக பல ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார்.

தற்போது IPL சீசனில் விளையாடிக் கொண்டிருக்கும் பிராவோ அவர்களுக்கு இன்று(07-10-2020) பிறந்தநாள்!…

ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.