முதல்வர் வேட்பாளர்!… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்!…


கடந்த சில நாட்களாகவே அதிமுக அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடுமையான போட்டி நிலவி வந்தது.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதில் கட்சிகள் முனைப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அதிமுக கட்சியில் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில் குழப்பமான சூழ்நிலையே நீடித்து வந்தது.

இந்நிலையில் எடப்பாடி பன்னீர்செல்வம் அவர்கள், அதிமுக முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகளை சார்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், எடப்பாடி பன்னீர்செல்வம் அவர்களுக்கு, தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தெரிவித்துள்ளார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …