பிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு!…


கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே மாமனிதன் போன்ற பல படங்களை இயக்கியுள்ள இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள்.

இந்நிலையில் இவருடைய பேஸ்புக் கணக்கில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இவருக்கு திருமணம் ஆனதாக செய்தி வந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்து சீனு ராமசாமி அவர்கள், இது தவறான தகவல் எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்!.. என தெரிவித்துள்ளார்.

இதற்கு பல ரசிகர்கள் கிண்டலாக பதில் அளித்து வருகின்றனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …