திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…


நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி ராமதாஸ் @draramadoss அவர்கள் நலமோடு வாழ வாழ்த்தி, எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.