மத்திய பட்ஜெட்டில், வங்கிகளில் இடம்பெறவேண்டிய முக்கிய அம்சங்கள்???

#மத்தியபட்ஜெட்வங்கிக்கான பட்ஜெட் #இந்தியவங்கிஊழியர்கள்சம்மேளனத்தின்பொதுச்செயலாளர் திரு.வெங்கடாசலம் ஜூலை மாதம் தாக்கல் செய்ய இருக்கும் மத்திய பட்ஜெட்டில் விவசாய கடனை அதிகப்படுத்தவும், கல்விக்கடனை குறைந்த வட்டியில் வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திரு.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *