சென்னையில் March 5 ஆம் தேதி துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வரும் பிப்ரவரி 5/3/2020 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு. V.விஷ்ணு , இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு அவசியமில்லை.

Qualification: B.Sc.Nursing, Dip Pharm, B.Pharm, M.Pharm, Pharm D, B.Sc. Science and etc..

துணை மருத்துவ படிப்புகள் (B.Sc.Nursing, Dip Pharm, B.Pharm, M.Pharm, Pharm D etc) அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகள் (B.Sc. Science Subjects and DMLT ) படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

Place:

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல்தளம், டான்சி கார்ப்பரேட் வளாகம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600 032