Category: Books

புரட்சி கவிஞர் பாரதிதாசனின் “அழகின் சிரிப்பு”புரட்சி கவிஞர் பாரதிதாசனின் “அழகின் சிரிப்பு”

1. அழகு காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!மாலையிலே மேற்றிசையில் இலகு கின்றமாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்தனில் அந்த ‘அழகெ’ ன்பாள் கவிதை தந்தாள். சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;திருவிளக்கிற் சிரிக்கின்றாள், நாரெடுத்துநறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்;

தண்ணீர் தேசம் (கவிஞர் வைரமுத்து)தண்ணீர் தேசம் (கவிஞர் வைரமுத்து)

1 கடல்…உலகின் முதல் அதிசயம்.சத்தமிடும் ரகசியம்.காலவெள்ளம்தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காதவரலாறுகளைத் தின்றுசெரித்துநின்றுசிரிக்கும் நிஜம். கடல்…ஒருவகையில் நம்பிக்கை.ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்தகலைவண்ணன் மடியில்கிடந்ததமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம்.சிறகுகளைந்து சுடிதார்கொண்டசொப்பனதேவதை. ரத்தஓட்டம்பாயும் தங்கம் அவள் தேகம்.பொறுக்கி எடுத்த உலகஅழகுகளை நெருக்கித் தொடுத்தநேர்த்தியான சித்திரம். குமரிவயதுகொண்ட குமரி அவள். அவன் அழகன். இளைய அறிஞன்.காதலிக்கும்போதும் கம்பீரம்குறையாதவன். என்ன யோசனை?என்றாள் தமிழ்.கலைவண்ணன் மனதுகரையேறியது. இந்தச் செவிட்டுக் கரைகளோடுஅந்த அலைகள் இத்தனையுகங்களாய் அப்படி என்னதான்பேசும்

சங்கமித்திரை(ராஜேஷ்குமார்)சங்கமித்திரை(ராஜேஷ்குமார்)

சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட் அந்த விடியற்காலை நான்கு மணிக்கும் லௌஞ்ச் முழுக்க கும்பலோடு இருந்தது. ரன்வேயில் அப்போதுதான் வந்து நின்றிருந்த சிங்கப்பூர் ஃப்ளைட்டிலிருந்து பயணிகள் தூக்கக் கலக்கத்தோடு இறங்கி – தூக்க முடிந்த லக்கேஜ்களோடு வந்து கொண்டிருந்தார்கள். ஒலிபெருக்கியில் ‘வெல்கம்’ சொல்லி பொய்யாய் உபசரித்துக் கொண்டிருந்தாள் ஒரு பணிப்பெண். டாக்டர் தீனதயாளன் விமானப் பயணக் களைப்போடு ‘கஸ்டம்ஸ் செல்’க்குப் பக்கத்தில் வந்து அங்கிருந்த பாலி வினைல் நாற்காலியில் உட்கார்ந்தார். கஸ்டம்ஸ்

திரும்பி வா, தென்றலே! (ஆர். சுமதி)திரும்பி வா, தென்றலே! (ஆர். சுமதி)

கணவனிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வரும் பெண், அந்த கணமே அவனுடைய அன்பை உணர்ந்து மீண்டும் திரும்பி ஓடுவதைப் போலவே அலைகள் கரையைத் தொட்டுப் பார்த்த படி கடலுக்கே சென்றன. அலைகளைப் பார்க்கும்பொழுது தனக்குள் தோன்றும் கற்பனையை நினைத்துச் சிரித்தான், வசந்த். மோகனாவிடம் இந்த உவமையைக் கூறினால், “அடடா நீங்க மட்டும் கவிதை எழுதத் தொடங்கினா பெரிய ஆளா வரலாம்!’ எனக் கிண்டல் செய்திருப்பாள். சிரித்திருப்பாள் அவள் வந்ததும்

Rich Dad Poor Dad: What the Rich Teach Their Kids About Money – That the Poor and Middle Class Do Not!Rich Dad Poor Dad: What the Rich Teach Their Kids About Money – That the Poor and Middle Class Do Not!

Author: Robert Kiyosaki Rich Dad Poor Dad will…. Explode the myth that you need to earn a high income to become rich Challenge the belief that your house is an asset Show parents why they can’t rely on the school system to teach their kids about money Define once and