Category: Crona Virus

ஆயுர்வேதம் மற்றும் யோகா மூலம் கொவிட்-19-க்கு சிகிச்சை!ஆயுர்வேதம் மற்றும் யோகா மூலம் கொவிட்-19-க்கு சிகிச்சை!

கொவிட்-19 மேலாண்மைக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ நெறிமுறையை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். கொவிட்-19 மேலாண்மைக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ நெறிமுறையை, ஆயஷ் அமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் முன்னிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று வெளியிட்டார். நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ்

குழந்தைகள் முக கவசம் கட்டாயம் – WHOகுழந்தைகள் முக கவசம் கட்டாயம் – WHO

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கொரோனா தென்கொரியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் லெபனானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இதனை அடுத்து 12 வயது

கோவிட்-19 தற்போதைய தகவல்கள்கோவிட்-19 தற்போதைய தகவல்கள்

குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், இந்தியாவில் குணமடைவோர் விகிதம், ஏறத்தாழ 75 சதவீதமாக அதிகரித்துள்ளது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை, ஏறத்தாழ 16 லட்சமாக அதிகரித்துள்ளது நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மரணம் அடைபவர்களின் விகிதம் உலக அளவில் ஒப்பிடுகையில், இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது இது மேலும் குறைந்துள்ளது கோவிட் நோயிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் இந்த நோயிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 75 சதவீதம் அதிகரித்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் 57 ஆயிரத்து 989 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்

Coronavirus disease (COVID-19) advice for the public: MythbustersCoronavirus disease (COVID-19) advice for the public: Mythbusters

FACT: Studies show hydroxychloroquine does not have clinical benefits in treating COVID-19  Hydroxychloroquine or chloroquine, a treatment for malaria, lupus erythematosus, and rheumatoid arthritis, has been under study as a possible treatment for COVID-19. Current data shows that this drug does not reduce deaths among hospitalised COVID-19 patients, nor help

கோவிட்- 19 இடையூறுகளால் நிகழ்ந்த டிஜிட்டல் மாற்ற வாய்ப்புகள்கோவிட்- 19 இடையூறுகளால் நிகழ்ந்த டிஜிட்டல் மாற்ற வாய்ப்புகள்

கோவிட்- 19 இடையூறுகளால் நிகழ்ந்த டிஜிட்டல் மாற்ற வாய்ப்புகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் சுட்டிக்காட்டினார் கோவிட் – 19 நோய் தொற்று காரணமாக நிகழ்ந்த டிஜிட்டல் மாற்றங்கள் குறித்த இணையக் கருத்தரங்கில் பேசிய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளரும் பேராசிரியருமான, அசுதோஷ் சர்மா, எதிர்காலம் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒன்றிணைப்பதாகும் என்றும், கோவிட்-19 வைரஸ் அதை எதிர்ப்பதைக் காட்டிலும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க நாட்டுக்கு ஒரு நல்ல

ஒரே நாளில் அதிகபட்சமாக 56,110 பேர் குணமடைந்துள்ளனர்ஒரே நாளில் அதிகபட்சமாக 56,110 பேர் குணமடைந்துள்ளனர்

-இந்தியாவில் குணமடைந்தவர்கள் விகிதம் 70 சதத்தை கடந்துள்ளதுஇந்தியாவில் இதுவரை இல்லாது ஒரே நாளில் அதிகபட்சமாக 7,33,449 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில்,  பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து 56,110 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய அரசு, மாநிலம் மற்றும் யூனியன்

பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வால்வுகள் பொருந்திய N-95 வகை முககவசங்களை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வால்வுகள் பொருந்திய N-95 வகை முககவசங்களை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் N-95 முககவசங்களை தவிர்த்து பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வால்வுகள் பொருந்திய N-95 வகை முககவசங்களை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க முககவசங்கள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை

கொவிட்-19 தொற்றிலிருந்து 7 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்கொவிட்-19 தொற்றிலிருந்து 7 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்

உலகத்திலேயே இறப்பு விகிதம் மிக குறைவாக – 2.46 % – இருப்பது இந்தியாவில்தான் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று இந்த விகிதம் 2.46 விழுக்காடு மட்டுமே. இது உலகத்திலேயே மிகக் குறைந்த விகிதமாகும். திறமையான சிகிச்சை முறையினாலும், நிர்ணயிக்கப்பட்ட கவனிப்பு நெறிமுறைகளை சரியாக செயல்படுத்துவதாலும், நடுத்தர பாதிப்பு மற்றும் மிக மோசமான பாதிப்புக்குள்ளானவர்கள் கூட குணமடைகிறார்கள். கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இ-ஐசியு என்ற காணொலிக் காட்சி மருத்துவ ஆலோசனைத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இறப்பு விகிதத்தை குறைக்கும் நோக்கத்துடன், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), இ-ஐசியு எனப்படும் காணொலிக் காட்சி மருத்துவ ஆலோசனை அமர்வுகளை நடத்தி வருகிறது. இதில் 11 மாநிலங்களில் உள்ள 43 பெரிய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், கொவிட்-19 நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதில் தமக்குள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, மருத்துவ நிபுணர்களிடமிருந்து தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெறுகின்றனர். இதனால் அபாயக் கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கணிசமாகக் கூடியுள்ளது. கொவிட்-19 தொற்றிலிருந்து, 7 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை விட அதிகமாக 3,09,627 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 22,664 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது குணமடைவோர் விகிதம் 62.62 விழுக்காடாகும். மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ள, கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்ட 3,90,459 பேருக்கும், மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது.

கொவிட்-19 பற்றிய அண்மைச் செய்திகள் (12-07-2020)கொவிட்-19 பற்றிய அண்மைச் செய்திகள் (12-07-2020)

கோவிட்–19 தொற்றைக்குணப்படுத்தமருந்துஇல்லாததால், பொதுவாகஅறிகுறியற்றஅடிப்படையில்கோவிட்-19 சிகிச்சைஅணுகுமுறைமேற்கொள்ளப்படுகிறது. உடலில்நல்லநீரேற்றத்தைப்பராமரிக்கவேண்டியதுமுக்கியமாகும். அறிகுறியின்தீவிரத்தன்மையைப்பொறுத்துலேசானது, மிதமானது, தீவிரமானதுஎனகோவிட்-19 நோயாளிகள்மூன்றுவிதமாகப்பிரிக்கப்படுகின்றனர். நோய்க்குமருந்துஇல்லாதநிலையில், லேசான, மிதமான, தீவிரமானநோய்த் தொற்றுக்கு, மத்தியசுகாதாரம்மற்றும்குடும்பநலஅமைச்சகம்விதித்துள்ளசிகிச்சைமேலாண்மைவிதிமுறையின்படி, மேற்கொள்ளப்படும்அணுகுமுறையேசிறந்ததுஎன்று, 10.07.2020 அன்றுமாநிலங்களுடன்நடைபெற்றகாணொளிக்காட்சியிலும், “மாநிலங்கள் /யூனியன்பிரதேசங்களின்கோவிட்நோய்மேலாண்மை – சிறப்பானமையங்கள்’’ என்பதுகுறித்தமெய்நிகர்கூட்டத்திலும், ஐசிஎம்ஆர் , புதுதில்லிஎய்ம்ஸ்ஆகியவைவலியுறுத்தின. மிதமான, தீவிரத்தொற்றுக்கு,  விதிமுறைகளின் படி , போதுமானஆக்சிஜன்ஆதரவு, உரியநேரத்தில்சரியானமுறையில்வழங்கப்படும்எதிர்விளைவுமருந்துகள், பரவலாகக்கிடைக்கக்கூடிய, செலவுகுறைவானகோர்ட்டிகோ ஸ்டீராய்டுகள்ஆகியவற்றைகோவிட்-19 தொற்றுக்கானசிகிச்சையாகக்கருதலாம். லேசானதொற்றுக்கு, மொத்தபாதிப்பில்சுமார் 80 சதவீதம்ஹைடிராக்சி குளோரோகுயின்பரிந்துரைக்கப்பட்டது. இந்தவகையிலானதரமானசிகிச்சைஉத்திகள்நல்லபலனைஅளித்துள்ளன. கோவிட்-19 தொற்றுக்குசெயல்திறன்மிக்கசிகிச்சைகளைமேற்கொள்ள, சிகிச்சைமேலாண்மைவிதிமுறைகளில்குறிப்பிடப்படாதபல்வேறுமருந்துகள் ‘’கண்டறியும்சிகிச்சைகளாக’’ பரிசீலிக்கப்படுகின்றன. குறிப்பிட்டவகைநோயாளிகளுக்குஇவற்றைப்பயன்படுத்தலாம். இந்தமருந்துகளைபகிரப்பட்டமுடிவுகளின்அடிப்படையில்நோயாளிகளுக்குத்தெரிவித்தபின்னர்வழங்கப்படுகிறது. இந்தமருந்துகள்இன்னும்இந்தியமருந்துதலைமைக்கட்டுப்பாட்டாளரால்அங்கீகரிக்கப்படவில்லை. அவசரகாலகோவிட்நோயாளிகளுக்குமட்டும்இவைஅனுமதிக்கப்படுகின்றன. இத்தகையமருந்துகளைஆராயாமல்பயன்படுத்துவது, நல்லதைவிடதீமைக்குவழிவகுக்கக்கூடும்எனசிறப்பானசெயல்பாட்டுக்குப்பெயர்பெற்றமருத்துவக்கல்லூரிமருத்துவமனைகள்மற்றும்மாநிலங்களுக்குஐசிஎம்ஆர்மற்றும்தில்லிஎய்ம்ஸ்எச்சரித்துள்ளன. மிதமானமற்றும்தீவிரத்தன்மைஉள்ளநோயாளிகளுக்குரெம்டெசிவிர்மருந்தைபரிந்துரைப்பது,  மருத்துவமுன்னேற்றத்தைத்தாமதப்படுத்தக் கூடும்என்பதற்குஆதாரம்உள்ளதாகமாநிலங்களுக்குநினைவுபடுத்தப்படுகிறது. இருப்பினும், இறப்புவிகிதக்குறைப்புவிஷயத்தில்இதனால்பலன்இல்லை. இவைகல்லீரல், சிறுநீரகங்களில்மோசமானபாதிப்பைஏற்படுத்தக்கூடும்என்பதால், அதீதகவனத்துடன்இவற்றைப்பயன்படுத்தவேண்டும். இதேபோல, டொசிலிசுமாப் –க்கானஆய்வுகளும்இறப்புவிகிதக்குறைப்பில்எந்தபலனையும்அளிக்கவில்லை. இருப்பினும், தீவிரப்பாதிப்புள்ளநோயாளிகளுக்குஇதைப்பயன்படுத்தும்போது, முறையானதகவல்ஒப்புதல்தேவையாகும். இந்தமருந்தின்பாதிப்பு  ‘சைக்கோட்டைன்புயல்’எனக்குறிப்பிடப்படுவதால், இதைப்பரவலாகபயன்படுத்துவதைஊக்குவிக்கக்கூடாது. “கண்டறியும்சிகிச்சைகள்’’ அனைத்தும் , முறையானமருத்துவவசதிகொண்டமருத்துவமனைகளில்மட்டுமேமேற்கொள்ளப்படவேண்டும். தீவிரக்கண்காணிப்புமேற்கொள்ளப்படும்மருத்துவமனைகளில் தான்,   இதனால்ஏற்படும்சிக்கல்களைச்சமாளிக்கமுடியும். மருத்துவசிகிச்சைஎன்பதுஆக்சிஜன்சிகிச்சையை ( மூக்குவழியாகபிராணவாயுசெலுத்துவதுஉள்பட) ஸ்டீராய்டுகளை ( விலைகுறைவானஇவைபரவலாககிடைக்கின்றன) அளிப்பதுஆகியவற்றைத்தொடர்ந்துமேற்கொள்வது தான்சரிஎனஐசிஎம்ஆர்தீவிரமாகவலியுறுத்துகிறது. நோயாளிகள்மற்றும்குடும்பத்தினருக்குஉளவியல்ஆலோசனைவழங்குவது, முன்கூட்டியேநோய்மற்றும்அறிகுறிகளைகண்டறிதல்உள்படதரமானமருத்துவக்கவனிப்பு , ஆதரவானஅணுகுமுறை , சரியானசமயத்தில்போதியஅளவுஎதிர்ப்புசக்திஅதிகரிப்புமருந்துகளைஅளிப்பதுஆகியவற்றையும்அதுபரிந்துரைக்கிறது. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 5.3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்; தற்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2.9 இலட்சம் தற்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை விட 2.4 இலட்சத்துக்கும் அதிகமானோர் நோயிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 19000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர் ஒரு

சத்தார்பூரில் உள்ள சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம், மருத்துவமனையை டாக்டர். ஹர்ஷ் வர்தன் பார்வையிட்டார்சத்தார்பூரில் உள்ள சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம், மருத்துவமனையை டாக்டர். ஹர்ஷ் வர்தன் பார்வையிட்டார்

புது தில்லி சத்தார்பூரில் உள்ள சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையத்தை இன்று பார்வையிட்ட மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன், அந்த மையத்தின் கோவிட்-19 மேலாண்மை நிலையை ஆய்வு செய்தார். மத்திய மற்றும் தில்லி அரசுகளின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு வலுவூட்டுவதற்காக சத்தார்பூர், தில்லியில் உள்ள ராதா சோனி சத்சங்க் பியாஸில் சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.   மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், ராதா சோனி சத்சங்க் பியாஸின் சமையலறையையும், அதைத் தொடர்ந்து சேமிப்பு அறையையும் பார்வையிட்டார். மையத்தில் உள்ள உள்-நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிப்பதற்காக இயற்கை மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளை இந்த சுகாதார மையம் பின்பற்றுகிறது. நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தங்கள் சேவைகளைத் தற்போது மையத்துக்கு அளித்து வரும் 30 கோவிட் தன்னார்வலர்களுடன் டாக்டர். ஹர்ஷ் வர்தன் உரையாடினார். அவர்களை “கோவிட் வீரர்கள்” என்று வர்ணித்த அவர், அவர்களது பங்களிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவித்தார். இந்த மையத்தைப் பற்றி மத்திய சுகாதார அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்ட போது, சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையத்தில் தயாராக உள்ள 10200 படுக்கைகளில் 2000 பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தலா 100-116 படுக்கைகளுடன் 88 பகுதிகள் இருக்கும் நிலையில், இரண்டு பிரிவுகளை மேற்பார்வையிட ஒரு செவிலியர் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி, 20 பிரிவுகள் மற்றும் 10 செவிலியர் நிலையங்களுடன் சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம் தயராக உள்ளது. பிரத்யேக கோவிட் சுகாதார மையத்துக்கு பிராண வாயு ஆதரவுடன் 10 சதவீதப் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி, 123 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அதில் இணை நோயுற்ற தன்மையுள்ள 5 நோயாளிகள் உயர் சிகிச்சைகாக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   இந்த மையத்தில், தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனத்தை (NIMHANS) சேர்ந்த பயிற்சி பெற்ற ஆலோசகர்களால் உளவியல் ஆலோசனையும், மனநலச் சேவைகளும் அளிக்கப்படுகின்றன. ITBP-ஐ சார்ந்த மருத்துவமனையால் தியானம் மற்றும் யோகா பயிற்சிகளும், தொலை மருத்துவ ஆதரவும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. பிரத்யேக கோவிட் சுகாதார மையத்துக்கு ITBP-இல் இருந்து உட்புற மருத்துவ நிபுணர்கள் கிடைக்கப்பெறுகிறார்கள்: 1 மருத்துவர், 2 செவிலிப் பணியாளர்கள் மற்றும் 3 துணை மருத்துவப் பணியாளர்கள் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு அமர்வில் பணியில் இருக்கிறார்கள். எட்டு நாட்களுக்குப் பின் தனிமைப்படுததுதலுக்கு இந்த மருத்துவக் குழு அனுப்பப்பட்டு, புதிய பணியாளர்கள் அவர்களுக்கு பதில் அமர்த்தப்படுகின்றனர். மேலும், மருத்துவப் பணியாளர்களில் 10 சதவீதம் அவசரத் தேவைக்காக தயார் நிலையில் வைக்கப்ப்பட்டுள்ளனர். கோவிட் மையத்தின் தயார் நிலை குறித்து திருப்தி தெரிவித்த டாக்டர். ஹர்ஷ் வர்தன், “மாண்புமிகு பிரதமரின் தொடர் வழிகாட்டுதலின் கீழ், கோவிட்-19-ஐக் கட்டுப்படுத்த சுகாதார உள்கட்டமைப்பை நாடு முழுவதும் நாம் மேம்படுத்தியுள்ளோம்,” என்றார். “பத்து பிரத்யேக அடிப்படை பராமரிப்பு உயிர் காக்கும் அவசர ஊர்திகள், எக்ஸ்-கதிர், பிராண வாயு உருளைகள், பை பாசிக் (Bi PHASIC) அதிர்வுக் கருவி, நாடி ஆக்சிமீட்டர்கள், உறிஞ்சும் இயந்திரங்கள், BI PAP இயந்திரம் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளுடன் இந்த மையம் கோவிட்-19 நோயாளிகளைக் கையாளத் தயாராக உள்ளதைப் பார்க்கும் போது திருப்திகரமாக உள்ளது.” மையத்தைப் பார்வையிட்டப் பிறகு ஊடகங்களிடம் பேசிய டாக்டர், ஹர்ஷ் வர்தன், “பரந்து விரிந்த பரிசோதனை, கண்காணிப்பு, துல்லியமான சோதனை மற்றும் பாதிப்புள்ளவர்களின் மருத்துவ மேலாண்மை மூலம் இந்தியாவின் மருத்துவ செயல்முறை முன்கூட்டியே கண்டறிதல் மீது கவனம் செலுத்துகிறது. மிகவும் குறைவான இறப்பு விகிதமான 2.66 சதவீதத்தை இதனால் அடைய முடிந்திருக்கிறது. 5.3 லட்சம் நோயாளிகள் குணமடைந்ததன் மூலம் 63 சதவீதமாக இருக்கும் குணமடையும் விகிதத்தை வைத்து நமது வெற்றியைக் கணக்கிடலாம்,” என்றார். பொதுமுடக்க விதிகள் தளர்வு 2.0-இல் நாம் மேலும் முன்னேறும் போது, நாம் அனைவரும் “சமூகத் தடுப்பு மருந்தான இரண்டு கெஜம் தூரத்தை” உறுதி செய்வது முக்கியமாகும் மற்றும் நாம் ஒவ்வொருவரும் சரியான கோவிட் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.